ஊரடங்கு சட்டம் மீண்டும் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, பத்தளம் மாவட்டங்களிலும் வட மாகாணத்தில் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மீண்டும் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் தலைமையகம் சற்று முன்னர் இதனை அறிவித்தது.
இந்த மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுத்த இருந்தமை குறிப்பிடத்தக்கது
அனைவருக்கும் பகிருங்கள்!
மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்
கருத்துகள் இல்லை