தனிமைப்படுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவை மீறும் நபர்களுக்கு இரண்டு ஆண்டுகள் கடுமையான சிறை
தனிமைப்படுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவை மீறும் நபர்களுக்கு இரண்டு ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுபவர்கள் நாட்டிற்கு ஆபத்தை விளைவிப்பவர்கள் என்று ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
22 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 3,000 க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை