Breaking News

நோர்வேயில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர் பலி

நோர்வேயில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை  சேர்ந்த வேலுப்பிள்ளை சிவபாலன் என்பவர் இன்று (29) உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறையை சேர்ந்த இவர், தமிழ் நோர்வே உதவி அமைப்பின் உறுப்பினரும் ஆவார்.
நோர்வேயில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த இரண்டாவது நபர் இவராவார்

கருத்துகள் இல்லை