யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேட்புமனுத் தாக்கல்
நாடாளுமன்ற தேர்தலிற்கான தனது வேட்பு மனுவை யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்தது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், ந.காண்டீபன், வி.மணிவண்ணன், க.சுகாஸ், வாசுகி சுதாகர், ஜெயக்குமார், மா.கணபதிப்பிள்ளை, ஞானகுகணேஸ்வரி, செல்வர் பத்மநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கருத்துகள் இல்லை