Breaking News

கிளிநொச்சியில் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலையில் அனுமதி

கிளிநொச்சி வைத்தியசாலையில் ...
கிளிநொச்சி  கொரோனா தொற்று ஏற்பட் டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் பரிசோதனைச்   சிகிச்சைக்காக  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி ஆனந்த நகர்  பகுதியை சேர்ந்த  கொழும்பில் பணி புரியும்  நபரே  இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளார் 
குறித்த நபர்  இம்மாதம் கொழும்பில் இருந்து கிளிநொச்சி  திரும்பிய நிலையில் இன்று  காய்ச்சல் காரணமாக இரத்த பரிசோதனை மேற்கொண்டிருந்தார்  இரத்த பரிசோதனையில்  ஏற்றப்படட  சந்தேகத்தின்  கா ரணமாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட் டார் .
எனவே அப்பகுதியில் மக்களை அவதானமாக இருக்கும் படி கேட்டுக்கொள்கின்றோம்...  

கருத்துகள் இல்லை