Breaking News

நாட்டு மக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கினார் ஜனாதிபதி


பல்வேறு சலுகைகளை நாட்டு மக்களுக்கு வழங்கினார் ஜனாதிபதி கோத்தாபய
*வருமான வரி, வெட் வரி, 15,000 ரூபாவுக்கு குறைந்த, நீர் மற்றும் மின் கட்டணம்அறவிடல் மற்றும் சாரதி அனுமதி பத்திரம் புதுப்பித்தல், 50,000 ரூபாவுக்கு குறைந்த cradit card (கடன் அட்டை) செலுத்தல் ஏப்ரல் 30 வரை நீடிப்பு
*முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் கடன் (லீசின்) செலுத்துவதற்கு 6 மாதங்களுக்கு சலுகை காலம்
*அரச மற்றும் தனியார் ஊழியர்களின் சம்பளத்தில் தவனை கடன் செலுத்துவதற்கு மே 30 வரை சலுகை காலம்
*
கொரோனா தடுப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள முப்படையினர் மற்றும் அரச ஊழியர்களுக்கான அங்கரஹார தொகை அதிகரிப்பு
*
பயிற்சி காலத்தில் ஈடுப்பட்டுள்ள புதிதாக நியமனம் செய்ய பட்டதாரிகளுக்கான 20,000 ரூபா வங்கிகளில் வைப்பு செய்யப்படும்.
*
அத்தியாவசிய பொருட்கள் வீடுகளுக்கு வழங்க திட்டம்
*
சிறு மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கான தவனை கடன் செலுத்த 6 மாதங்கள் சலுகை காலம்
*
சமுர்த்தி பயனாளர்களுக்கும் பல நிவாரணங்கள்
இந்த சலுகைகளை இன்றைய தினம் அமுலுக்கு வரும் வகையில் அமுல்ப்படுத்துமாறு மத்திய வங்கி ஆளுநர் உட்பட அரச பிரதானிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை செய்துள்ளார்.


கருத்துகள் இல்லை