மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி -தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் குவிந்து கிடக்கும் மரக்கறிகள்
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகள் விற்பனையின்று குவிந்து கிடக்கும் கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பெருமளவான மரக்கறிகள் கிடைக்கப்பெற்றாலும் அதை கொள்வனவு செய்வதற்கு மக்கள் வருகைத் தராமையே இதற்கு காரணமென குறித்த மத்திய நிலையத்தின் முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சில மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி போஞ்சி ஒரு கிலோ 75 ரூபாவாகவும் பீட்ரூட் கிலோ ஒன்றின் விலை 20 தொடக்கம் 30 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது
கருத்துகள் இல்லை