Breaking News

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியானா செய்தி


அரச ஊழியர்களின் சம்பளத்தை எதிர்வரும் 23ஆம் திகதி வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை