Breaking News

யாழில் கடைகள் திறக்க அனுமதி! நடந்து சென்று பொருட்கள் வாங்க முடியும்!!


யாழில் கடைகள் திறக்க அனுமதி! நடந்து சென்று பொருட்கள் வாங்க முடியும்!!

பொதுமக்களின் அன்றாடத் தேவைகளுக்காக உள்ளுர் பலசரக்குக் கடைகள் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் நடந்து சென்று பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதுடன், வாகனங்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை