பிரபல த னியார் கல்வி நிறுவன உரிமையாளருக்கு எ திராக வழக்கு
மட்டக்களப்பு மாநகரசபையின் தீ ர்மா னத்தினை மீறி வகுப்புகளை நடத்திய மட்டக்களப்பின் பிரபல த னியார் கல்வி நிறுவனம் ஒன்றிற்கு எதிராக வழக்கு தா க்கல் செ ய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உ லகை ஆ க்கி ரமித்து வரும் நிலையில், கல்வி அமைச்சானது மாணவர்களைப் பா துகாக்கும் நோ க்கில் பாடாசாலைகளை மூடி இ ந்நோ ய்த் தொ ற்று ஏ ற்படா மால் த டுக்க மாணவர்களுக்கு வி டுமுறை யளித்துள்ளது.
இதற்கு மேலும் வலுச்சேர்க்கும் நோக்கோடும், மாநகருக்குள் வதியும் மாணவர்களின் பா துகாப்பினை உ றுதிப் படுத்தும் வகையிலும் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் மாநகரசபையின் நிர்வாக எல்லைக்குள் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களின் கல்வி ந டவ டிக்கைகள் யாவும் இ டைநி றுத்தப்பட வேண்டும் எனும் தீ ர்மான த்தினை மா நகரசபையானது நி றைவே ற்றியதுடன், அதற்குரிய அ றிவிப்புகளும் வி டுக்கப்படிருந்தன. இந்த நிலையில் மேற்படித் தீ ர்மா னத்தினை மீறி மட்டக்களப்பு அரசடிப் பகுதியில் வகுப்புகளை நடத்தி கொண்டிருந்த பிரபல தனியார் கல்வி நிறுவனம் ஒன்றினை மட்டக்களப்பு பொலிஸார், சுகாதார சேவைகள் திணைக்கள அ திகாரிகள், பொது சுகாதார ப ரிசோ தகர்கள் மற்றும் மாநகரசபை உ த்தியோ கத்தர்கள் உள்ளிட்ட குழுவினர் முற்றுகையிட்டதுடன் வழக்குத் தா க்கலும் செ ய்துள்ளனர்.
மாணவர்களுக்கு நோய்த் தொ ற்றினை ப ரப்பக்கூடிய வகையில் செயற்பட்டமை மற்றும் அரச ச ட்டதி ட்டங்களை மீறி நடந்து கொ ண்டமை உள்ளிட்ட பல்வேறு கு ற்றச்சா ட்டுக்களின் கீழ் உ ரிமையாளருக்கு எ திராக வழக்கு தொ டரப்ப ட்டுள்ளமையும் கு றிப்பி டத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை