Breaking News

மட்டக்களப்பில் இலவச முகக்கவசங்கள் வளங்கிவைப்பு



பொது இடங்களில் பணிபுரியும் மக்களை நோய்த் தொற்றில் இருந்து பாதுகாக்க வேண்டி.. அவர்களின் நலன் கருதி இன்று சில மட்டு இளைஞர்யுவதிகள் ஒன்றிணைந்து அவர்களால் இயன்ற விழிப்புணர்வுகளுடன் கூடிய முகக்கவசங்களை அவர்களுக்கு வழங்கி வைத்தனர்

நோய்த் தொற்று முற்றாக நீங்கும் வரை அவர்களது இக்கடமை தொடரும்.. என்றும் மற்றைய மட்டக்களப்பு இளைஞ யுவதிகளையும் இவர்களுடன் இப்பணியில் #கைகோர்த்துதவுமாறு கேட்டுக்கொள்கிறார்கள்

கருத்துகள் இல்லை