இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளனோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், இன்று வரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்ச்ர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை