Breaking News

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளி தாவடி பகுதியில் வசித்து வருபவர்


கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளி ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அடையாளப்படுத்தப்பட்டார்;
குறிப்பிட்ட நபர் குறித்த வெளிநாட்டுப் பாதிரியாரோடு ஒரே அறையில் தனியான கலந்துரையாடலில் சுமார் 30 நிமிடங்கள் ஈடுபட்டார், இவர் பூஜையில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது
இந்த படத்தில் உள்ளவர் தாவடி பகுதியில் வசித்து வருபவர் இவருடன் அண்மையில் தொடர்புகளை யாழில் காவடிகள் கட்டும் கட்டட ஒப்பந்த காரரான  இந்துவுக்கே கொரோனா!!! அச்சத்தில் உறைந்த யாழ் மண்!!!
இந்த படத்தில் உள்ளவர் தாவடி பகுதியில் வசித்து வருபவர் இவருடன் அண்மையில் தொடர்புகளை பேணியவர்கள் தனிமைபடுத்திக் கொள்ளுங்கள்… தனிமைபடுத்திக் கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை