Breaking News

யாழில் கொரோனா நோயாளியின் வீட்டிற்குள் களமிறங்கியது சுகாதாரத் துறை


யாழில் கொரோனா நோயாளியின் வீட்டிற்குள் களமிறங்கியது சுகாதாரத் துறை! யாழ் மாவட்டத்தில் இதுவரை 1729 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர். இவர்களில் அரியாலை தேவாலய ஆராதனைக்கு சென்ற 192 பேர் அடங்குகின்றனர். அத்துடன் 80 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. தாவடியின் ஒரு பகுதி முடக்கப்பட்டு உள்ளே-வெளியே எவரும் நுழையாமல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுமாவட்ட செயலாளர்.

கருத்துகள் இல்லை