பிரான்ஸில் கொரோனாத் தொற்று! யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் உயிரிழப்பு?
யாழ்ப்பாணத்தைச்
சேர்ந்தவரும் பிரான்ஸில் வசிப்பவருமான பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி கடந்த 6 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோகன் சித்திரா என்ற 52 வயதான குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இவர்
வலி.மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் த.நடனேந்திரனின் சகோதரியாவார்.
கருத்துகள் இல்லை