ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் கத்தியுடன் மோட்டாா் சைக்கிளில் பயணித்த இருவர் இராணுவ த்தினரால் கைது
ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் கத்தியுடன் மோட்டாா் சைக்கிளில் பயணித்த இருவர் ரை இராணுவ த்தினா் கைது செய்துள்ளனா். இந்த சம்பவம் சங்கானை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஆடு ஒன்றை வெட்டி இறைச்சி ஆக்குவதற்காக குறித்த இருவரும் அருகில் உள்ள வீடொன்றுக்கு கத்தியுடன் சென் றதாக கூறியிருக்கின்றனா். குறித்த இருவரும் ஊரடங்கு வேளையில் நடமாடுவதை அவதானித்த இராணுவத்தினா் வழிமறித்து சோதனையிட்டபோது கத்தி இருப்பதை அவதானித்துள்ளனா். இதனையடுத்து இருவரையும் உடனடியாக இராணுவத்தினா் கைது செய்துள்ளனா்
கருத்துகள் இல்லை