Breaking News

கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ்


கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது றுதி செ ய்யப் பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் இருக்கும் 5 பேரையே கொரானா தா க்கியுள்ளது.
இந்த தகவலை கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா றுதி செய்துள்ளார்.
இத்தாலியில் இருந்து திரும்பிய 3 பேருக்கு கொரானா தொ ற்று ற்பட்டி ருந்த நிலையில் அவர்கள் மூலமாக மேலும் 2 பேருக்கு கொ ரானா தொ ற்று ற்பட்டது தெ ரியவ ந்துள்ளது.
கொரோனாவால் பா திக்க ப்பட்ட ஐவரும் னிமை ப்படு த்தப்பட்டு வர்களுக்கு தீ விர சி கிச்சை யளிக்க ப்பட்டு வருகிறது.
இந்தியாவில் முதல் ட்டமாக கேரளாவில் தான் கொ ரோனா வைரஸ் ண்ட றியப்பட்டது.
கொரோனா பா திக்கப்பட்ட மூன்று பேர் சி கிச்சை க்கு ட்படு த்தப்பட்டு , அதிலிருந்து மீட்டுக் கொண்டு ரப்பட்ட நிலையில் மீண்டும் அம்மாநிலத்தை சேர்ந்த மக்களை கொ ரோ னா தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை