Breaking News

இந்தியாவில் கொரோனாவால் முதல் உ யிரி ழப்பு


இந்தியாவில் கொரோனாவால் முதல் யிரி ழப்பு ஏற்பட்டுள்ளது றுதி செய்யப்பட்டுள்ளது.
உலகை பீ தியில் ஆழ்த்தியுள்ள கொரோனாவால் இதுவரை 4000க்கும் அதிகமானோர் யிரிழ ந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 62 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் கர்நாடகத்தை சேர்ந்த 76 வயது முதியவர் முதல் பராக யிரிழ ந்துள்ளார்.
சவுதி அரேபியாவில் இருந்து திரும்பிய அந்த முதியவர் கொரோனாவுக்கு சி கிச் சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சி கிச்சை லனின்றி கர்நாடகாவின் கல்புர்கியை சேர்ந்த அவர் யிரிழ ந்துள்ளார்.


கருத்துகள் இல்லை