Breaking News

கொரோனா வைரஸ் தீ விரம் --மாலைத்தீவில் அ வசர நிலை பிரகடனம்


கொரோனா வைரஸ் தீ விரம் அடைந்துள்ள நிலையில் மாலைத்தீவில் வசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்படி, 30 நாட்களுக்கு மாலைத்தீவில் அவசர நிலை பி ரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை அமைச்சர் அப்துல்லா அமீன் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று ற்போது உலகில் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
இந்த வைரஸ் தொ ற்றுகாரணமாக 4 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் யிரிழ ந்துள்ளதுடன், 120,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மாலைத்தீவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 8 பேர் இலக்காகியிருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரமாக்கியுள்ளது.
இதன் ஒருபடியாகவே, 30 நாட்களுக்கு அவசர நிலை பி ரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை அமைச்சர் அப்துல்லா அமீன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை