எரிபொருள் விலையில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது-பந்துல குணவர்தன
நாட்டில் ஒரு வருடத்துக்கு எரிபொருள் விலையில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என, அமைச்சரவை இணை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், உலக சந்தையில் காணப்படும் எரிபொருள் விலை அதிகரித்தாலும், குறைவடைந்தாலும் கருத்தில் கொள்ளப்பட மாட்டாது என்றும் எரிபொருள் விலை சூத்திரங்கள் இல்லையென்றும் அவர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை