தனியார் வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ்சி கிச்சைக்கு தடை : சுகாதார அமைச்சு
கொரோனா வைரஸ் தொடர்பில் ப ரிசோ திப்பதற்கு அல்லது வைரஸ் தொ ற்றுக்கு உ ள்ளாகி யிருப்பதாக இ ணங்காண ப்பட்டுள்ளோர் சி கிச்சை பெற்றுக் கொள்வோர் அரச வைத்தியசாலைகளுக்கு மா த்திரமே செல்ல வேண்டும் என்று சுகாதார அமைச்சு பொ துமக்களுக்கு அ றிவுறு த்தியுள்ளது.
இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவிக்கையில்,
அரச வைத்தியசாலைகளில் மாத்திரமே கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தனியார் வைத்தியசாலைகளுக்கு இது தொடர்பில் அரசாங்கம் அறிவுறுத்தல் எவற்றையும் முன்னெடுக்கவில்லை

கருத்துகள் இல்லை