மறு அறிவித்தல் வரும்வரை விமான சேவைகள் ரத்து!
மறு அ றிவித்தல் வெளிவரும் வரை ஈரான், இத்தாலி, தென் கொரியா ஆகிய நாடுகளின் விமானசேவைகளை ரத்து செய்துள்ளதாக சிவில் விமானப்போக்குவரத்து ஆணையகத்தின் தலைவர் சந்தசிறி தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு சினாவில் தற்போத கொரோனா வைரஸின் வேகம் கு றைவடைந்துள்ளதால் , சீனர்கள் இலங்கைக்கு வருவதை த டைசெய்ய வேண்டிய அவசியமில்லை.
எனினும், சீனாவில் இருந்து இலங்கை வரும் அனைத்து பயணிகளையும் தீ விரமாக கண்காணிக்கப்டுகிறார்கள் என்றார்.
கருத்துகள் இல்லை