Breaking News

இத்தாலிக்கு ஏற்பட்டுள்ள நிலைமையே இலங்கைக்கும் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.


கொரோனா வைரஸ் நாட்டுக்குள் பரவுவதை தடுக்க முன்னெடுக்கப்படும் தனிமைப்படுத்தும் வேலைத்திட்டம் தோல்வியடைந்தால், இத்தாலிக்கு ஏற்பட்டுள்ள நிலைமையே இலங்கைக்கும் ஏற்படும் என மருத்துவர்கள் ச்சரி த்துள்ளனர்.
நாட்டு மக்களுக்கு இந்த வை ரஸ் பரவுவதை டுப்பதற்காக தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பது அத்தியவசியமான விடயம் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் தொடர்பான வி சேட நிபுணர் மருத்துவர் சுதத் மரவீர தெ ரிவித்துள்ளார்.
இப்படியான ந்தர்ப்பங்களில் இந்த நோய் ரவுவதற்கான வாய்ப்புகளை குறைக்க வேண்டும். அதிகமாக சன டமாட்டம் இருக்கும் இடங்களுக்கு செல்லாமல் மக்கள் விர்க்க வேண்டும்.
காய்ச்சல் இருமல் போன்ற றிகுறிகள் இருப்போர் தமது வீடுகளில் இருக்க வேண்டும். மற்றவர்களுடன் ஒன்று சேரக் கூடாது. காய்ச்சல், இருமல் என்பன திகரித்தால், சி கிச்சை க்காக மருத்துவரை நாட வேண்டும்.
அனைவரும் அடிக்கடி தமது கைகளை வர்க்கா ரத்தை பயன்படுத்தி கழுவ வேண்டும். இருமல் மற்றும் து ம்மல் வரும் போது வாய் மற்றும் மூ க்கை மூ டிக்கொள்ள வேண்டும்.
இவ்வாறான பழக்கத்தை டைபிடித்தால், நோய் சமூகத்திற்கு பரவுவதை தடுக்க முடியும் எனவும் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை