Breaking News

அதிவேக நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த பஸ்!


தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த பயணிகள் பஸ்ஸொன்று தீப்பிடித்து ரிந்துள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
கொட்டாவ கஹாதுடுவ பகுதிகளுக்கிடையிலேயே இந்த பஸ்ஸானது இன்று காலை இவ்வாறு தீப்பிடித்து ரிந்துள்ளது.
தீப்பிடிப்பதற்கு முன்னதாக பயணிகள் அனைவரும் பஸ்ஸிலிருந்து வெளியேற் றப்பட்டமையினால், உயிர் சேதங்களோ காயங்களோ ற்படவில்லை என்றும் அதிவேக நெடுஞ்சாலை பொலிஸ் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை