கொரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்ட வைத்தியசாலைக்கு தீவைப்பு!
ஈரானில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்ட மருத்துவமனைக்கு பொதுமக்கள் தீவைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
வேறொரு நகரத்தைச் சேர்ந்த கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளிகள் ஈரானின் தென்பகுதி நகரமான பன்தார் அப்பாஸ் என்ற இடத்திலுள்ள மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
எனினும் ஈரானிய அரசாங்கத்தின் கூற்றுப்படி, இறந்தவர்களின் எண்ணிக்கை
சுமார்
50 என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை