Breaking News

வீடுகளுக்குள் இருங்கள் ஜனாதிபதியின் உருக்கமான வேண்டுகோள்

பொது மக்களை வீடுகளுக்குள் இருக்குமாறு லியுறுத்தியுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, ட்டாய தேவைக்கு ஒருவர் மட்டும் வெளியில் சென்று வருமாறு லோசனை ழங்கியுள்ளார்.
இதுதொ டர்பில் தனது கீச்சக பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இன்று விடுமுறை தினமாக றிவிக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள், பொது போக்குவரத்தை யன்படுத்தவோ, பொது இடங்களில் கூ டவோ வே ண்டாம்.
ட்டாய தேவைக்கு ஒருவர் மட்டும் வெளியே சென்று, வீட்டிற்குள் நுழைவதற்கு முன் கைகளை சு த்தமாக ழுவுங்கள். உங்களையும் னையோயும் பா துகாக்கவும்!- என்றுள்ளது


கருத்துகள் இல்லை