அனைத்து மக்களையும் கொரோனா வைரஸ் சோதனைக்கு உட்படுத்துவதற்கு ஈரான் அரசு முடிவு
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஈரானில் வாழும் அனைத்து மக்களையும் கொரோனா வைரஸ் சோதனைக்கு உட்படுத்துவதற்கு ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.
ஈரானின் இராணுவத் தலைவர் மேஜர் ஜெனரல் முகமது பகேரி தலைமையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஈரானில் 12ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையிலேயே இந்நோயினை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், ஈரானில் 08 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை