நட்சத்திர ஹோட்டலை வழங்கிய கிரிஸ்டியானோ ரொனால்டோ..
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிற்சை அளிக்க தனது நட்சத்திர ஹோட்டலை வழங்கிய கிரிஸ்டியானோ ரொனால்டோ..
கொரோன வைரசினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிற்சையளிக்க தனது நட்சத்திர ஹோட்டலை வழங்கியது மட்டுமல்லாமல் மருத்துவர்கள் மற்றும் தாதிகளின் சம்பளம் மற்றும் அனைத்து மருத்துவ செலவையும் ரொனால்டோ பொறுப்பேற்றுள்ளார்.

கருத்துகள் இல்லை