மட்டக்களப்பு இளைஞன் குருநாகலில் சடலமாக மீட்ப்பு
குறித்த இளைஞர் குருநாகல் வீதி, தம்புள்ள பகுதியிலுள்ள கண்ணாடி வி ற்பனை நிலையம் ஒன்றில் ப ணிபு ரிந்தவர் எனவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த வர்த்தக நிலையத்தின் மேல் மாடியிலிருந்த அறையிலேயே அவர் ச டல மாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று மதியம் இந்த ச ம்ப வம் நடந்துள்ள நிலையில் ச ம்ப வம் தொ டர்பான மேலதிக வி சார ணைகளை போலீசார் மு ன்னெ டுத்து வ ருகின்றனர்.

கருத்துகள் இல்லை