Breaking News

பாராளுமன்றத் தேர்தல் 25 ஆம் திகதி நடத்தப்படும் சாத்தியமில்லை-மஹிந்த தேசப்பிரிய


தற்போதைய நாட்டின் நிலைமையின்படி பாராளுமன்றத் தேர்தல் ஏற்கனவே அறிவித்தவாறு ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்தப்படும் சாத்தியமில்லையென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
இதன்படி தேர்தல் பிற்போடப்படவுள்ளது.புதிய திகதி மார்ச் 25 ஆம் திகதி அறிவிக்கப்படும்

கருத்துகள் இல்லை