சவால் விடும் கொரோனா- தொற்று 43 ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சற்று முன்னர் 34 ஆக காணப்பட்ட எண்ணிகை 9 ஆக மேலும் அதிகரித்து 43 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்தோடு நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை வேகமாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை