Breaking News

வடக்கிலும் தயாரா கின்றது கொரோனா கண்காணிப்பு மு காம்கள்!


வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை வவுனியாவில் தங்க வைத்து கொரோனா தொடர்பாக ண்கா ணிக்கும் மு காம் ஒன்றை அமைக்க ஏற்பாடுகள் மே ற்கொ ள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில், வவுனியா வேலங்குளத்தில் அமைந்துள்ள விமானப்ப டை மு காம் அமைந்துள்ள பகுதியிலேயே இவ்வாறு மு காமொ ன்றை அமைக்க டவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெ ரிவிக் கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை