Breaking News

இலங்கை போக்குவரத்து சபையின் அனைத்து ஊழியர்களிற்கும் விடுமுறை

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுபடுத்துவதற்காக இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
அந்தவகையில் பொதுப் போக்குவரத்தையும் கட்டுப்படுத்தும் நோக்குடன் இலங்கை போக்குவரத்து சபையின் அனைத்து ஊழியர்களிற்கும் நாளையும், நாளை மறுதினமும் இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை