Breaking News

கிளிநொச்சியில் பதுக்கி வைத்த 1752 மீன் ரீன்களும் 55 பருப்பு முடைகளும் மீட்பு!


கிளிநொச்சி  9 வீதியில் அமைந்துள்ள சிறி கணேசா மல்லிகை நிலையத்தில் பதுக்கி வைத்த 1752 மீன் ரீன்களும் 55 பருப்பு முடைகளும் மீட்பு!
தற்போது கொரோனா வைரஸின் நெருக்கடியான சூழ்நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் மீதான செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதிகரித்த விலையில் பொருட்களை விற்பனை செய்து வந்த கிளிநொச்சி 9 வீதியில் அமைந்துள்ள சிறி கணேசா மல்லிகை நிலையம் முற்றுகையிடப்பட்டு விலைக் கட்டுப்பாட்டு பகுதியினர், பொலீஸ், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மாவட்ட செயலக உத்தியோகர்த்தர்கள் ஆகியோர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் சிக்கிய 1752 மீன் ரீன்களும் 55 மூடை பருப்பு ஆகிய பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டதை மீட்டுள்ளனர்.


கருத்துகள் இல்லை