மார்ச் 20ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையான 08 நாட்களுக்கு வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கான காலமாக அராசாங்கம் அறிவித்துள்ளது. அரச மற்றும் தனியார் துறையினர் இதனை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை