Breaking News

முக கவசங்களுக்கான விலை நிர்ணயம்

முக கவசம் ஒன்றை 50 ரூபாய்க்கும் என் 95 ரக முக கவசம் ஒன்றை 325 ரூபாய்க்கும் விற்பனை செய்ய வேண்டும் என சுகாதார அமைச்சு நிர்ணய விலையை அறிவித்துள்ளது.


கருத்துகள் இல்லை