Breaking News

திருகோணமலை – காட்டுப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம்


திருகோணமலைரொட்டவெவ காட்டுப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று 15-03-2020 மாலை மீட்கப்பட்டுள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்வவுனியா பாவற்குளம் பகுதியைச் சேர்ந்த 70 வயது நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்மஹதிவுல்வெவ மற்றும் புலியகுளம் காட்டுப்பகுதியில் சடலம் கிடப்பதை அவதானித்த இராணுவத்தினர் பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணைகளை மொரவெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை