இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தப்படும் அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் பீ.சனத் பூஜித இதனை தெரிவித்துள்ளார். அதன்படி, மார்ச் 31 ஆம் திகதி வரை நடைபெறவிருந்த அனைத்து பரீட்சைகளும் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை