Breaking News

கொரோன வைரஸ் வதந்தி இருவர் கைது

கொரோன வைரஸ் தொற்று தொடர்பில் போலியான தகவல்களை பரப்பிய இருவர், குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ராகமை மற்றும் பண்டாரகமை ஆகிய பகுதிகளில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.சந்தேக நபர்கள் இருவரும் சமூக ஊடகங்களை பயன்படுத்தி போலி தகவல்களை பரப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வதந்தி இருவர் கைது 

கருத்துகள் இல்லை