பாவனையாலர்களுக்கான விழிப்புணர்வு பதிவு......
கீழே படங்களில் காணப்படும் முகப்பூச்சு கிரீம் வகைகள் விற்பனை செய்வது அல்லது காட்சிப்படுத்துவது பாவனையாலர் சட்ட விதிமுறைகளுக்கு முரணானது இவைகளை விற்பனை செய்தாலோ அல்லது வைத்திருந்தாலோ அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரும் அதிகாரம் பாவனையாலர் அலுவல்கள் அதிகாரசபைக்கு உள்ளது.
இவ்வகைகள் முகப்பூச்சு கிறீம்கள் விற்பனை முகவர்களின்றி விற்பனை செய்ப்படுவதோடு சருமத்திற்கு ஒவ்வாத பல்வேறு மூலப் பொருட்களை உள்ளடக்கியுள்ளது. இதனை பாவிப்பதால் பல்வேறு வகையான சர்ம நோய்கள் உருவாகுவதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ்வகையான முகப்பூச்சு கிறீம்கள் சீனா, பகிஸ்தான் போன்ற நாடுகளிலே அதிகமாக உற்பத்தி செய்ப்படுகின்றன கருப்பினத்தவர் இல்லாத நாடுகளால் நோய்களை பரப்பும் நோக்கிலே இவ்வகை முகப்பூச்சுகள் உற்பத்தி செய்து வெவ்வேறு நாடுகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன.
இலங்கையை பொருத்தவரை இவைகளை முறையான முறையில் இறக்குமதி செய்வோரோ அல்லது விநியோகிக்கும் முகவர்களோ கிடையாது இவைகள் சட்டத்திற்கு முரணான முறையில் நாட்டுக்குல் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
எனவே பாவனையாலர்கள் இவ்வகையான உற்பத்தி பொருட்களை பாவிப்பதை முற்றாக தவிர்ந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு இவ்விடயங்களை எத்தி வையுங்கள் அத்தோடு இவ்வகையான சட்டத்திற்கு முரணான உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக உங்களால் 1977 ஊடாக முறைப்பாடுகளையும் மேற் கொள்ள முடியும்.


கருத்துகள் இல்லை