காரைநகர் கசூரினா கடற்கரை மற்றும் விடுதிகள் மூடப்பட்டன '
இலங்கையிலும் தற்போது கொ ரோனா அ ச்சுறுத் தல் ஏ ற்பட்டுள்ளதால் யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரை மற்றும் விடுதிகள் மூ டப்படுள் ளதாக தெரிவிக்கப்டுகின்றது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வடபகுதிக்கு சுற்றுலா மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில் இங்குள்ள கடற்கரைகளுக்கும் அதளையண்டிய சுற்றுலா விடுதிகளிலும் தங்குவது வழமை ஆகவே தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அ சாதா ரண சூ ழ்நி லையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிகப்படுகின்றது.
இந்நிலையில், காரைநகர் கசூரினா கடற்கரை மற்றும் விடுதிகள் என்பன நேற்று மாலை முதல் மூடப்பட்டுள்ளதாக காரைநகர் பிரதேச சபை அறிவித்துள்ளது

கருத்துகள் இல்லை