யாழ் ஒமைக்ஸ் சாப்பாட்டுக் கடையில் அழுகிய இறைச்சி-மருத்துவபீட மாணவனுக்கு மிரட்டல்
யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்னால் இயங்கும் ஒமைக்ஸ் சாப்பாட்டுக் கடையில் அழுகிய இறைச்சிக்கறியை மருத்துவபீட மாணவனுக்கு கொத்துறொட்டிக்குள் போட்டுக் கொடுத்த சம்பவத்தை அந்த மாணவன் தனது முகப்புத்தகத்தில் வெளியிட்டிருந்தார். அதனையடுத்து குறித்த கடை முதலாளி அந்த மாணவனுக்கு அச்சுறுத்தல் விடுத்ததுடன் யாழ் பொலிஸ் நிலையத்தில் பொய் முறைப்பாடும் கொடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.

கருத்துகள் இல்லை