Breaking News

போலாந்து நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த நால்வர் ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதி


போலாந்து நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த நால்வர் .டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த நபர்கள் இன்று காலை போலாந்து நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்குறிய அடிப்படை அறிகுறிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனடிப்படையிலேயே அவர்கள் .டி.எச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது..

கருத்துகள் இல்லை