கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் கொரோனா தொற்று
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் கொ ரோனா தொற்று ஏற்பட் டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்மாதம் 2ம் திகதியளவில் ஜெனிவாவிற்கு விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு திரும்பிய நிலையில் இன்று (19.03.2020) காலை 10.30மணியளவில் சி று சு கயீனம் கா ரணமா க கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.
கருத்துகள் இல்லை