Breaking News

முதற்கட்டமாக பிரான்சுக்கு தடுப்பு மருந்துகள்,


பிரென்சு மருந்து நிறுவமான Sanofi , முதற்கட்டமாக 3 இலட்சம் பேருக்கு தேவையான தடுப்பு மருந்துகளை பிரான்சுக்கு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
தற்போது பரிசோதனையில் உள்ள இந்த தடுப்பு மருந்துகள், கொரோனா வைரசை தடுப்பதில் வெற்றிகரமாக செயற்படும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளதோடு தற்போது 24 நோயாளிகளிடம் பரிசோதிக்கப்பட்டு வருகின்றது.
சோதனை உட்படுத்தப்பட்டவர்களில் நான்கு பேர் சுகப்பட்டுள்ள நிலையில், முழுமையான முடிவுக்காககாத்திருக்கின்றனர்.இந்தப்பரிசோதனைகள்எப்போதுநிறைவுபெறும்,எப்போதுபிரான்சின் சுகாதாரத்துறைகளின் கைகளுக்கு கிடைக்கும் என்பது பற்றிய தகவல்கள் உறுதியாக செய்யப்படாதுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.

கருத்துகள் இல்லை