Breaking News

வானொலி ஆசான் -தென்றல் FM (104.7,104.9 )அலைவரிசை

தென்றல் FM அலைவரிசையில்  வீட்டில் இருந்து கற்போம்  எம் தேசத்தை காப்போம் எனும் தொனிப்   பொருளில் க. பொ .த சாதாரண தர மாணவர்களுக்கான  கற்பித்தல் செயற்பாடுகள் தினமும் காலை 9.00 மணி முதல் நடை பெறுகின்றது   இதனை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்  தென்றல் FM  (104.7,104.9 )அலைவரிசையில்  கேட்டுப்  பயன் பெறலாம் https://onlineradiobox.com/lk/thendralfm/வானொலி ஆசான் 

கருத்துகள் இல்லை