Breaking News

கொரோனா நிவாரண நிதிக்கு தளபதி ரூ. 10 கோடியை நன்கொடை


கொரோனா நிவாரண நிதிக்கு வைரஸைக் கட்டுப்படுத்த மாநில மற்றும் மத்திய அரசுகள் தீவிரமாக தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதற்கிடையில், பல்வேறு தொழில்களில் இருந்து பிரபலமான நபர்கள் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நிவாரணப் பணிகளுக்கும் உதவ நிதியுதவி அளித்து வருகின்றனர்.
கமல் ஹாசன், ரஜினிகாந்த், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற பல நட்சத்திரங்கள் உதவி கரம் நீட்டியுள்ள நிலையில், தற்போதுவிஜய் மற்றும் பட தயாரிப்பாளர் கலாநிதி மாறனும் தனது சன் குழுமம் சார்பாக கொரோனா  ரூ. 10 கோடியை நன்கொடையாக அளித்துள்ளார்.


கருத்துகள் இல்லை