Breaking News

யாழ்ப்பாணம் தென்மராட்சி, மீசாலை கிழக்குப் பகுதியில் இளம் யுவதி தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு


யாழ்ப்பாணம் தென்மராட்சி, மீசாலை கிழக்குப் பகுதியில் இளம் யுவதி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (09) மாலை 4.30 மணியளவில் சடலமாக மீட்பு கப்பட்டுள்ளார்.

சோமசுந்தரம் சிந்துஜா (வயது -21) என்பவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். சடலம் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை