Breaking News

தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்து வெளியேறிய அனைவருக்குமான அறிவிப்பு



தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்து வெளியேறிய அனைவரும் சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்து வெளியேறிய அனைவரும் தமது இல்லத்தில் 14 நாள் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை