இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 80 வயதான நபர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். இலங்கையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6ஆக அதிகரிப்பு
கருத்துகள் இல்லை